முச்சக்கர வண்டி, லொறி மோதி விபத்து – 12 பேர் காயம்

கண்டி-பேராதெனிய சாலையில் முச்சக்கர வண்டி மற்றும் லொறி பாதசாரிகள் மீது மோதியதில் 12 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *