Nuwara Eliya ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது March 10, 2025 10:38 amMarch 10, 2025 10:39 am பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் நேற்று (09) தடம் புரண்டது இதன் காரணமாக தடைப்பட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Nuwara Eliya நேருக்கு நேர் மோதியதில் 3 வாகனங்கள் சேதம்: ஒருவர் காயம் ByEditor February 2, 2025February 2, 2025