வட்டவல பைனஸ் காட்டில் தீ பரவல்
வட்டவல பைனஸ் காட்டில் திங்கட்கிழமை (10) பரவிய தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஹட்டன் வனப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வட்டவல ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள ஹட்டன் ஓயாவுக்கு அருகில் குழுவொன்று தீயைப் பற்ற வைத்துள்ளது.
வறட்சியான வானிலை காரணமாக தீ மலையுச்சிகளில் வேகமாக பரவு ஏறத்தாழ 10 ஏக்கர்களை அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.