மாடுகளை விற்க முயன்றவர்கள் மடக்கி பிடிப்பு

வட்டவளை டயரி பாம் தோட்டத்தில் இன்று (14) அதிகாலை சட்டவிரோதமாக மாடுகளை விற்க முற்பட்ட வேலையில் பிரதேச மக்கள் கையும் களவுமாக மடக்கிப்பிடித்துள்ளனர்.
பால் பண்ணையில் மாடுகளை வளர்க்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் அந்த மாடுகளை நம்பியே தம் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.
மாடுகளை சட்டை விரோதமாக விற்கப்படுவதை அறிந்து மக்கள் இந்த செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் மாடுகள் விற்படும் வேளையில் பிரதேச மக்களால் மடக்கிப்பிடித்துள்ளனர்.