இந்திய பிரதமருடன் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு

கொழும்பு மற்றும் மலையகத்தின் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு நடத்தினார்

இந்திய வம்சாவளி தமிழர் (IOT) தலைவர்களுடனான சந்திப்பு பலனளித்தது. இந்த சமூகம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உயிருள்ள பாலமாக உள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து IOT களுக்கான 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தலமான சீதா எலிய கோயில் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா மேற்கொள்ளும்’ என்று மோடி தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *