ஜீவன் தொண்டமான் வாக்கினை பதிவு செய்தார்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவினை கொத்மலை வெவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார்.
தனது வாக்கினை பதிவதற்கு முன் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.