சிவனொலிபாத யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ​ விபத்து

சிவனொலிபாத யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ​செவ்வாய்கிழமை( 26 ) விபத்துக்குள்ளாகியுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

உலபனேமவெலவிலிருந்து சிவனொலிபாத யாத்திரைக்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவொன்றுஇ உலபனேயிலிருந்து நாவலப்பிட்டிக்கு திரும்பிச் செல்லும்போதுஇ ​​கினிகத்தேன-நாவலப்பிட்டி பிரதான வீதியின் கினிகத்தேன பகதுலுவ பகுதியில்இ வேன் வீதியோரத்தில் உள்ள மலையில் மோதியபோது விபத்து நிகழ்ந்துள்ளது.

வேனில் பயணித்த யாத்திரிகர்கள் காயமடைந்த நிலையில்இ கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *