Nuwara Eliya மலையக ரயில் சேவை தாமதம் June 3, 2025 4:13 pmJune 3, 2025 4:13 pm மலையகப் பாதையில் பதுளை நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Nuwara Eliya சிவனொலிபாத யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் விபத்து ByEditor February 26, 2025February 26, 2025
Nuwara Eliya நோர்வுட் மைதான நிர்வாக மாற்றத்துக்கு எதிர்ப்பு ByEditor January 27, 2025January 27, 2025