Nuwara Eliya மலையக ரயில் சேவை பாதிப்பு January 31, 2025 6:32 pmJanuary 31, 2025 6:33 pm ஹட்டன் மற்றும் கொட்டகலை இடையிலான ரயில் பாதையில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து விழுந்ததால், மலையக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை வழமையான நிலையில் கொண்டுவரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.