கண்டி – நாவலப்பிட்டி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

கண்டி – நாவலப்பிட்டி வீதியில் கம்பளை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனம் ஒன்றும் மற்றும் தண்ணீர் பவுசர் ஒன்றும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கண்டி தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *