கம்பளையில் விபத்து – மூவர் பலி

கம்பளை, தொழுவ பகுதியில் இன்று (06) கார் மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரும் வீதியைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த கார் சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *